Saturday, 10 March 2012

ரகசியம் அனைவர்க்கும் அவசியம் 


ஒவ்வொருவருக்கும் தனது ரகசியங்களை பாது காக்க ஒரு ரகசிய மொழி தேவை ! ஒவ்வொருவருக்கும் தனித்தனி ரகசிய மொழி சொல்லித்தரமுடியும்!
கனவில் சில சித்திரங்கள் கண்டேன் இதற்கு அர்த்தம் கிழக்கே முத்துதுதிக்கும் என்பதாக கண்டேன் .அப்பொழுதே குறிப்பு எழுதி ஒரு ரகசிய எழுத்து அமைக்க வேண்டும் என்று அயராது பாடு பட்டு இதை உருவாக்கினேன்.இதற்கு ஓம்  லாங்க்வேஜ் [ om launguage] என்று பெயர் இட்டு இஉக்கிறேன்.


இதை நீங்கள் அவசியம் என்று உணர்ந்தால் செலவை பார்க்காமல் என்னிடம் கற்று கொள்ளுங்கள்!

$*/!!  - இதற்கு
 அர்த்தம் அம்மா என்பதாகும்!

(((\\ -  இதற்கு
 அர்த்தம் இது காதலியின் பெயராகவும் இருக்கலாம்.

e ^இ^&8 > - இதற்கு அர்த்தம்
 3646118  என்று அர்த்தம் 

 ௪௫௩௬௭௮௯௧௦ - இதற்கு 
85734120 என்று அர்த்தம்.
கற்பதும  எளிது எழுதுவதும் எளிது.

 இதில் உள்ள சிறப்பு என்ன வென்றால் கம்ப்யூட்டரிலும்  எளிதாக டைப் அடிக்கலாம்.உலகின் எந்த ரகசிய குறியீடாக இருந்தாலும் கண்ணியில் டைப் செய்வது இயலாது.ஆனால் ஓம் லாங்வேஜுக்கு இது மிகவும் எளிதாக டைப் பன்ன்ன முடியும்!
இது உங்களுக்கு மூன்றாவது  கண்ணாக விளங்கும்.
நீங்க எதை எதை எல்லாம் மறச்சி வைக்கனும்னு ஆச படுவீங்க?
1.atm card number
2.bank number
3.lovver phone number
4.cinema story,and title
5.husband and wife letter இப்படி பல தேவைகள் இருக்கும்! சிலருக்கு ஞாபக படுத்த முடியாது இம்முறையில் 100 என்ன 1000 குறிப்புகளை டைரியில் எழுதி தினம்தோரும் பயன்படுத்திக்கொள்ளலாம்.


கணவன் துபாய்ல வேலை பாத்துட்ருப்பாரு,ஆசையா சில வார்த்தைகள்,இல்லனா மாமியர் மருமகள் சண்டை போட்டுக்காம கண்வன் மனைவி மட்டும் பகிர்ந்து கொள்ள சில வார்த்தைகல் எல்லாவற்றிற்கும் இதை பயன்படுத்தலாம்!

பேங்க் நம்பர் நினைவில்  இல்லையா,தேர்வு எண் ந்ஜாபகம் இல்லையா ,காதலன் காதலி எண்களை மறைத்து வைக்க வேண்டுமா?atm card நம்பர் மறந்து போகிறதா கவலையை விடுங்க ரகசிய மொழியில் எழுதி எளிதாக பயன் படுத்தலாம்.

கணவனும் மனைவியும் ரகசியமாக விஷயங்களை எழுதி பகிர்ந்து கொள்ளாலாம்,

உலகில் எந்த ரகசிய சங்கேத மொழிகளை பயன்படுத்தினாலும் அவைகளை எளிதி கண்டறிந்துவிட வாய்ப்பு அதிகம்.

ஆனால் எனது ரகசிய குறியீடுகளை கண்டறியவே  முடியாது சவால்! 
!
!!
%
%%
@
[
[[
;
;;
(


]
]]
௩ 
((
*
**
+
++
)

{
{{
}
}}
))

\
\\
/
//
மிற

&
&&
#
4 8 7
9 1 3
2 6 9 
   30  குறியீடுகளில் கலக்குங்க!